Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதி மாற்றம்!

Advertiesment
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  நடக்கும் தேதி  மாற்றம்!
, செவ்வாய், 11 ஜனவரி 2022 (15:01 IST)
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  நடக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பொங்கல்  பணியையொட்டி மதுரை அலங்கா நல்லூர், அவனியாபுரம்க, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். இதில், அலங்னா நல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றதாகும்.

இ ந் நிலையில், அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற இருந்த  நிலையில் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேவல் சண்டைக்கு அனுமதி அளித்தது ஏன்? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!