Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானே பிராமண பெண்தான்.. எனக்கு இந்து மத பாடம் எடுக்காதீங்க! – பாஜக மீது மம்தா ஆவேசம்!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (10:37 IST)
மேற்கு வங்க தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ள மம்தா பானர்ஜி தனக்கு பாஜக இந்து மத பாடம் எடுக்க தேவையில்லை என கூறியுள்ளார்.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மம்தா கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முக்கிய புள்ளி சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் மம்தா, முன்னதாக நேற்று கூட்டம் ஒன்றில் பேசிய அவர் “என்னிடம் இந்துத்துவா முத்திரையை பயன்படுத்தி அரசியல் செய்ய நினைக்காதீர்கள். நான் ஒரு பிராமண பெண். ஒவ்வொரு நாளும் சந்திபாத் செய்துவிட்டுதான் கிளம்புகிறேன். என்னுடைய முந்தைய தொகுதியான பாபானிபூரை எந்தளவு மேம்படுத்தியுள்ளேனோ அது போல நந்திகிராமும் உயரும்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments