Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம்? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

Siva
வெள்ளி, 4 ஜூலை 2025 (13:22 IST)
திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் அதிரடியாக தள்ளுபடி செய்தனர்.
 
திருமணம் செய்யும் ஜோடிகள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி பொதுநல மனு ஒன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "அவ்வாறு பரிசோதனை செய்யும்போதுதான் திருமணம் செய்யப் போகும் ஜோடிகளுக்கு ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என்பது தெரியவரும். இதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் பிரச்சனை இல்லாமல் இருக்கும்" என்று கூறப்பட்டிருந்தது.
 
ஆனால், இந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "இதுபோன்ற சட்டங்களை கொண்டு வர நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அரசுக்கு நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பிக்க முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரணத்திற்கு முன் போயிங் காக்பிட்டில் இருந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி? வைரலாகும் புகைப்படங்கள்

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயம்? நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

தவெக செயற்குழு கூட்டம் தொடங்கியது.. கூட்டணி நிலைப்பாட்டை வெளியிடுவாரா விஜய்?

பாட்டு பாடி ஆட்டம் போட்ட விஜய் மல்லையா - லலித மோடி.. இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தில் பார்ட்டியா?

காதலியை கொன்று போர்வையில் சுற்றி பிணத்தை வீசியெறிந்த காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments