சமீபத்தில் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடிக்கு கானா, டிரினிடாட் நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டது. இதன்மூலம் 25 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பிரதமராக சாதனை படைத்துள்ளார் பிரதமர் மோடி.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி கடந்த 2016 முதல் தற்போது வரையிலான காலக்கட்டத்திற்குள் பெற்ற மிக உயரிய விருதுகளின் பட்டியல்:
-
ஆர்டர் ஆப் கிங் அபுதுலாஸிஸ் - சவுதி அரேபியா - 2016
-
ஆர்டர் ஆப் அமனுல்லா கான் - ஆப்கானிஸ்தான் - 2016
-
ஆர்டர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீன் - பாலஸ்தீன் - 2018
-
ஆர்டர் ஆப் இஸூதின் - மாலத்தீவு - 2019
-
ஆர்டர் ஆப் ஸயத் - அரபு அமீரகம் - 2019
-
ஆர்டர் ஆப் தி ரெனேசன்ஸ் - பஹ்ரைன் - 2019
-
லீஜியன் ஆப் மெரிட் - அமெரிக்கா - 2020
-
ஆர்டர் ஆப் ஃபீஜி - பீஜி தீவுகள் - 2023
-
ஆர்டர் ஆப் லகோஹு - பப்புவா நியூ கினியா - 2023
-
ஆர்டர் ஆப் தி நைல் - எகிப்து - 2023
-
லீஜியன் ஆப் ஹானர் - ப்ரான்ஸ் - 2023
-
ஆர்டர் ஆப் ஹானர் - க்ரீஸ் - 2023
-
ஆர்டர் ஆப் தி ட்ராகன் கிங் - பூட்டான் - 2024
-
ஆர்டர் ஆப் செயிண்ட் ஆண்ட்ரூ - ரஷ்யா - 2024
-
ஆர்டர் ஆப் தி நிகர் - நைஜீரியா - 2024
-
டொமினிக்கா அவார்ட் ஆப் ஹானர் - டொமினிக்கன் குடியரசு - 2024
-
ஆர்டர் ஆப் எக்ஸெலென்ஸ் ஆப் கயானா - கயானா - 2024
-
ஆர்டர் ஆப் முபாரக் தி க்ரேட் - குவைத் - 2024
-
ஆர்டர் ஆப் ஃப்ரீடம் ஆப் பர்போடாஸ் - பர்போடாஸ் - 2025
-
ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி இந்தியன் ஓஷன் - மொரிஷியஸ் - 2025
-
ஸ்ரீலங்கா மித்ர விபூஷணா - இலங்கை - 2025
-
ஆர்டர் ஆப் மகோரியாஸ் 3 - சைப்ரஸ் தீவுகள் - 2025
-
ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா - கானா - 2025
-
ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் ட்ரினிடாட் அண்ட் டொபேகோ - ட்ரினிடாட் அண்ட் டொபேகோ - 2025