Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார் ஓட்டிக்கொண்டே பெண்களை கியர் போட விட்ட ஓட்டுனர் – நெட்டிசன்கள் கண்டனம் !

Advertiesment
கார் ஓட்டிக்கொண்டே பெண்களை கியர் போட விட்ட ஓட்டுனர் – நெட்டிசன்கள் கண்டனம் !
, சனி, 16 நவம்பர் 2019 (15:39 IST)
கேரளாவைச் சேர்ந்த வாஜி என்பவர்  கார் ஓட்டிக்கொண்டே அருகில் அமர்ந்திருந்த பெண்களைக் கியர் போட அனுமதித்து அதை  வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

கேரள மாநிலம் கல்பெட்டா சாலையில் தனது வாகனத்தை இயக்கி கொண்டு சென்றார் வாஜி என்ற அந்த ஓட்டுனர். அதில் அவர் கார் ஓட்ட அவர் அருகில் இருக்கும் பெண்கள் சிலர் கியரை வரிசையாக மாற்றிக்கொண்டே வருகின்றனர். இதை அவர்களே வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவகண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பொறுப்பற்று நடந்துகொண்டதாக ஓட்டுனர் வாஜியின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து வயநாடு ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.

https://youtu.be/xqyVLcdIXfk

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பனிமழையால் ஆப்பிள் மரங்களுக்கு வந்த சோதனை..