Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டம்மி வீடியோவா அது? மக்களை முட்டாளாக்கிய தாக்குதல் வீடியோ

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (16:23 IST)
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப் படை அதிரடியாக தாக்குதல் நடத்தியது. 
 
இந்த தாக்குதலில் எல்லையில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 300 பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
மேலும், இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தலங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோ டம்மியானது உண்மையில் இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் வீடியோ அது அல்ல என்ற தகவல் தெரியவந்துள்ளது. 
 
அதோடு, கடந்த 2015 ஆம் ஆண்டு தலிபான்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல் எப்படி இருக்கும் என்பதன் டெமோ வீடியோவாம் அது. 

அந்த வீடியோவில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை எடிட் செய்து எடுத்து, இப்படித்தான் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது என குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த பகிரப்பட்டு வரும் போலி வீடியோவின் முழு வீடியோ...
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments