ரூ.1145 கோடி மதிப்பீட்டில் கங்கை நதியைத் தூய்மைபடுத்தும் திட்டங்களுக்கு அரசு அனுமதி

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (21:14 IST)
ரூ.1145 கோடி மதிப்பீட்டில் கங்கை நதியைத் தூய்மைபடுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தூய்மை கங்கா தேசிய இயக்கத்தின் 45 வது குழுகூட்டம் இன்ற்  டெல்லியில் நடந்தது. இதில், தலைமை இயக்குனர் ஜி.அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில்,  ரூ.1145 கோடி மதிப்பீட்டில் கங்கை  நதியை தூய்மை செய்தல், வடிகால் மேலாண்மை, தொழில்துறை மாசுக்கட்டும், ஆற்றுப்படுகையை மேம்படுத்துவதுடன், கழிவு நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட 14 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த தகவலை  மத்திய ஜல்சக்தி அமைச்சகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments