Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா..வைரலாகும் புகைப்படம்

Advertiesment
surya
, வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (22:07 IST)
தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா , ஜோதிகா இருவரும் தேசிய விருதைப் பெற்றுக் கொண்டனர்.

நாட்டில் கலைத்துறைக்கான, 68வது  தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி  மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பெற்றுக் கொண்டார். அதேபோல் , சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார்.

மேலும், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் இவ்விருதிற்குரியோர் பெற்றுக் கொண்டனர்.

Edited by Sinoj
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட பிரதமர் மோடி....