Webdunia - Bharat's app for daily news and videos

Install App

90 நிமிடங்களில் வேகமாக சேவை... போட்டிக்குத் தயாரான ஃபிளிப்கார்ட் நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (17:08 IST)
மளிகைப் பொருட்கள் மற்றும் ஏற்றுமதி பயன்பாடுள்ள பொருட்களை 90 நிமிடங்களுக்கும்  வழங்கும் சேவையை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்பட்டுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

கொரொனா காலத்திற்கு முன்புவரை பெரும்பாலான மக்கள் தங்கள் பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்க முடிவு செய்தனர். இதில் தரம் நிச்சயம் விலை குறைவு, விரைவான டெலிவரி இருந்ததால்  ஃபிளிப்கார்டு,அமேசான், ஸ்னேப் டீல் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் சேவை அதிகரித்தது. ஆனால் போட்டியும் அதிகரித்தது.

இந்நிலையில்,  அமேசான் மின்னனு பொருட்கள் வி்ற்பனையில்  முன்னிலையில் உள்ள நிலையில்,  ஃபிளிப்கார்டு மளிக்ஐ மட்டும் வீட்டுப் பொருட்கள் விற்பனையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவுள்ளதாகவும் அதில் பொருட்களை குறைந்த பட்சமாக 90 நிமிடங்களில் டெலிவரி செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments