கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு அறிவித்த சலுகை ! ச்சே நமக்குக் கிடைக்கலீயே ....

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (17:01 IST)
இனிமேல் எப்போது உலகம் இயல்பு நிலைக்குத் திரும்புமோ என மக்கள் கேள்வி கேட்கவும் வேலைக்குச் சென்று வாழ்வாதாரத்தை ஈட்டவும் தொடங்க ஆயத்தமாக உள்ளனர்.ஆனால் இந்த கொரொனா தொற்றிக்கு தடுப்பூசி மருந்துகள் வந்தால்தான் அது சாத்தியமாகும்.

இந்நிலையில்,  பிரபல வாசிங்டன் போஸ்ட்,  திவால் ஸ்ட்ரீட், ஆகிய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளதில், ஸ்னாப் நிறுவனம்  தங்கள் ஊழியர்களை அடுத்த வருடம் 2021 செப்டம்பர் மாதம் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கூறியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் 2020 முழுவதும் ஊழியர்களை வீட்டிலுர்ந்து பணியாற்றுமாறு கூற திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. பிரபல கூகுள் நிறுவனம் வரும் 2021 ஆம் ஆண்டில் ஜூலை வரை தங்களின் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments