குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் திடீர் 144 தடை உத்தரவு: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (07:39 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக் கடலில் தோன்றிய பிபர்ஜாய் புயல் தற்போது குஜராத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோர பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை பள்ளிகள் கல்லூரிகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் நாளை மறுநாள் அதாவது ஜூன் 15ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்றும் 16ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு கட்ச் வளைகுடா பகுதியில் அமலில் இருக்கும் என்றும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments