Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (19:36 IST)
டெல்லியில்  இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எதுவும் இல்லை என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 44 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 390என்றும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமானவர்களின் மொத்த என்ணிக்கை 14,12,760என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 25,083என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டெல்லி மாநில சுகாதாரத்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக மாநிலத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து வருகிறது என்பதும் மற்ற அனைத்து மாநிலங்களை விட டெல்லியில் கொரோனா  பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments