Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதார பானமாக மாறும் கோமியம்; பாஜக அரசு திட்டம்

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (18:43 IST)
உத்தரபிரதேசத்தில் யோகி தலைமையிலான பாஜக அரசு பசுமாட்டு கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
பெரும்பாலும் கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் கோமியம் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:-
 
பசுமாட்டு கோமியம் என்பது பல்வேறு ஆயுர்வேத குணநலன்கள் கொண்டது. எனவே, இந்த திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது. தினமும் 10 முதல் 20 மி.லி கோமியத்தை குடித்து வந்தால் பல விதமான நோய்களை தடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.
 
மேலும் இதற்காக ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையம் கோமியத்தை சுகாதார பானமாக தயாரிக்க முன்வந்துள்ளது. கோமியம் பாட்டிலில் விற்பனை தயார் செய்யப்பட்டு வருதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments