Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா சிகிச்சை ...மருத்துவரின் உடையில் இருந்து வெளியேறும் வியர்வை...

கொரோனா சிகிச்சை ...மருத்துவரின் உடையில் இருந்து வெளியேறும் வியர்வை...
, வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (17:20 IST)
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கொரோவால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகப் பொருளாதாரமும் சரிந்துள்ளது.

இந்நிலையில், பிரேசில் நாட்டிலிருந்து தென் சீன நகரான ஷென்சானுக்கு இறக்குசெய்யப்பட்ட சிக்கனில், கொரொனா வைரஸ் சோதிக்கப்பட்டதில் பாசிட்டிவ் முடிவுகள் தெரிந்ததாக சீனா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கான சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் சாதாரண உடை அணிந்துகொள்ள முடியாது. இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள பிபி இ என்ர உடையை அணிந்துகொண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் உடையில் எங்காவது சிறு பிசிர் இருந்தாலும் தொற்று அவர்களையும் தொற்ற வாய்ப்புள்ளது.

இந்த உடையை அணிந்தால் காற்று புகாத வகையில் இருக்கும். உடலில் அதிகமாக வியர்க்கும். இத்தனை சிரமங்களை அனுபவித்துதாஅன் மிகப்பெரிய சேவையை மருத்துவர்களும் செவிலியர்களும் ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு மருத்துவர்  பிபி இ பாதுக்காப்பு கவச உடையில் இருந்து ஒரு பக்கெட் அளவு வியர்வை வெளியறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரதட்சணை தாரததால்...மனைவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட கணவன் !