Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

20 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
, வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:10 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் விளைவாக உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,64,536 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,28,336 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,699 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 6 கட்ட ஊரடங்குகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் சில மாநிலங்களில் மட்டும் 7ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பறவைக்கு கார் கொடுத்த இளவரசர்! – சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்!