அயோத்தி தீர்ப்பு காங்கிரஸார் கப்சிப்!

சனி, 9 நவம்பர் 2019 (11:01 IST)
கட்சியின் நிலைப்பாட்டை தவிர்த்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் தொலைக்காட்சி  விவாதங்களில் பேச மாட்டார்கள் காங்கிரஸ் அறிவிப்பு. 
 
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் குறித்த பிரச்சினையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
அயோத்தி வழக்கு தீர்ப்பு தற்போது வெளியாகிவரும் நிலையில் நாடு முழுவதும் பதட்டநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 
கட்சியின் நிலைப்பாட்டை தவிர்த்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பேச மாட்டார்கள் என காங்கிரஸ் அறிக்கை வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் ஒரே தீர்ப்பு ! காலி இடத்தில் மசூதி கட்டப்படவில்லை !