தடுப்பூசி போடுங்க... டிவி, ஃப்ரிட்ஜ் வெல்லுங்க..! பீகாரில் அசத்தல் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (12:44 IST)
இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பீகாரில்  அறிவித்துள்ள பரிசு வைரலாகியுள்ளது.

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சில மாதங்களில் இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.
 
எனினும் பல பகுதிகளில் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்ய பல்வேறு சலுகைகளையும் அந்த நகர, கிராம நிர்வாகங்கள் அறிவிப்பது வாடிக்கையாக உள்ளது. 
 
அந்த வகையில் பீகாரில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் விதமாக இரண்டாவது டோசை செலுத்திக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஒரு நபருக்கு டிவி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்படும் அரசு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments