விமானத்தில் குறுவாள் எடுத்து செல்லலாம்..! – சீக்கியர்களுக்கு மத்திய அரசு அனுமதி!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (14:00 IST)
சீக்கியர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி விமானங்களில் கத்தி எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்கள் தங்கள் பாரம்பரிய படி எங்கு சென்றாலும் டர்பன் அணிவதையும், குறுவாள் வைத்துக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் சீக்கியர்கள் கத்து எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கட்டுப்பாடுகளுடன் சீக்கியர்கள் கத்தி எடுத்து செல்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதன்படி சீக்கியர்கள் கொண்டு செல்லும் குறுவாள் 22.86 செ.மீக்கு அதிகமாக இருக்கக்கூடாது. பிளேடு என சொல்லப்படும் கத்தியின் கூர்மையான பகுதி 15.23 செ.மீக்கு அதிகமாக இருக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments