Publish Date: Tue, 08 Mar 2022 (19:03 IST)
Updated Date: Tue, 08 Mar 2022 (19:07 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் குறைந்துள்ளதை அடுத்து மார்ச் 27ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
மேலும் சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விமான சேவை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது