மூக்கில் தண்ணீர் குடித்து வாயில் துப்பும் விநோத இளைஞர் ! வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (16:58 IST)
இந்த உலகில் பொதுவாகவே எல்லோருக்கும் எதையாவது சாதிக்க வேண்டும்  வித்தியாசமாக செய்து தன் தனித்திறமையைக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. ஒரு இளைஞர் தன  மூக்கு துவாரத்தில் மூலம் கடகடவென தண்ணீரைக் குடித்துவிட்டு அதை வாயில் வழியே வெளியே துப்புவது போன்ற ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஆனால், இதுபோன்ற ஆபத்தான விசயங்களை யாரும் செய்து பார்க்க வேண்டாம் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments