Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் கார்டு, டெபிட் கிரெடிட் கார்டுகளுக்கு தடை !

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (19:15 IST)
இந்திய ரிசர்வ் வங்கி, மாஸ்டர் கார்டு நிறுவனத்தில் கிரேடிட், டெபிட் கார்டுகளுக்கு தடைவிதித்துள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து வங்கிகளும் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்திய ரிசர்வ் வங்கி  மாஸ்டர் கார்டு நிறுவனத்தில் டெபிட் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. ஏற்கனவே மாஸ்டர் கார்டு பயப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இதனால் ஏற்பாடு எனவும் வாடிக்கையாளர்களின் விவரங்களை இந்தியாவில் சேமித்து வைக்காததால் மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு தடைவிதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments