இந்திய ரிசர்வ் வங்கி, மாஸ்டர் கார்டு நிறுவனத்தில் கிரேடிட், டெபிட் கார்டுகளுக்கு தடைவிதித்துள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து வங்கிகளும் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இன்று இந்திய ரிசர்வ் வங்கி மாஸ்டர் கார்டு நிறுவனத்தில் டெபிட் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. ஏற்கனவே மாஸ்டர் கார்டு பயப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இதனால் ஏற்பாடு எனவும் வாடிக்கையாளர்களின் விவரங்களை இந்தியாவில் சேமித்து வைக்காததால் மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு தடைவிதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.