வந்தாச்சு புதிய ஐபோன் மாடல்.. 4 அசத்தலான மாடல்களை வெளியிட்ட ஆப்பிள்..!

Siva
புதன், 10 செப்டம்பர் 2025 (08:26 IST)
ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வில், புதிய ஐபோன் 17 மாடல் சீரிஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஆர் ஆகிய நான்கு புதிய மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
 
இந்த புதிய மாடல்களின் முக்கிய சிறப்பம்சமாக, மேம்படுத்தப்பட்ட கேமரா தொழில்நுட்பம் உள்ளது. ஐபோன் 17 மாடலில் இரட்டைக் கேமரா அமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 17 ஆர் மாடலிலும் இரட்டை கேமரா வழங்கப்பட்டுள்ளது.
 
ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல்களில், மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 
இந்த புதிய ஐபோன் மாடல்கள், மேம்பட்ட செயல்பாடு மற்றும் நவீன வடிவமைப்புடன், பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 4 மாடல்களின் விலைகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

18 மாதங்களாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 கப்பல் தள ஊழியர்கள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்: பிரேமலதா விஜயகாந்த்..!

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments