Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பதவி விலக தயாராக இருக்கிறேன்… மேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரச்சாரம்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:58 IST)
மேற்கு வங்கத்தின் ஐந்தாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மேற்கு வங்கத்தில் எப்படியாவது காலூன்றி விடவேண்டும் என்று பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 17 ஆம் தேதி நடக்கும் நிலையில் அதற்காக பிரச்சாரம் செய்துவரும் அமித் ஷா ‘ என்னை பதவி விலக சொல்லி மம்தா பானர்ஜி தொடர்ந்து பேசி வருகிறார். மேற்கு வங்க மக்கள் சொன்னால் நான் பதவி விலகத் தயார். ஆனால் மே 2 வாக்கு எண்ணும் நாளில் மம்தா பானர்ஜியும் பதவி விலக வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments