Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100% சிறார்களுக்கும் முதல் டோஸ் - லட்சத்தீவுகள் சாதனை!

Advertiesment
100% சிறார்களுக்கும் முதல் டோஸ் - லட்சத்தீவுகள் சாதனை!
, புதன், 12 ஜனவரி 2022 (09:23 IST)
லட்சத்தீவில் 15 - 18 வயதுள்ள அனைத்து சிறார்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அறிவிப்பு. 

 
ஜனவரி 3 ஆம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் அன்று காலை முதலே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தில் 15 - 18 வயதுள்ள அனைத்து சிறார்களுக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக சிறார்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக லட்சத்தீவுகள் அரசு தகவல் அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவை கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள்!