Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி, பஞ்சாபை அடுத்து ஆம் ஆத்மி குறிவைத்துள்ள அடுத்த மாநிலம்

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (17:57 IST)
டெல்லி, பஞ்சாபை அடுத்து ஆம் ஆத்மி இன்னொரு மாநிலத்துக்கு குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளை வீழ்த்தி டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி சமீபத்தில் நடந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை பிடித்தது
 
இதனை அடுத்து ஆம் ஆத்மியின் இமாச்சல பிரதேச மாநிலத்தையும் குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் வெற்றியை அடுத்து இமாச்சல பிரதேசத்தில் கால்பதிக்க ஆம் ஆத்மி கட்சியை தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது 
 
அடுத்த மாதம் இமாச்சல மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் வரும் நவம்பர் மாதம் இமாச்சல பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தலும் நடைபெற உள்ளதை அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று அந்த மாநிலத்தின் ஆட்சியையும் பிடிக்க ஆம் ஆத்மி  திட்டமிட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments