Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரியனை படம்பிடித்த ஆதித்யா எல்1--இஸ்ரோ தகவல்

Advertiesment
adhithya l 1- sun
, வெள்ளி, 8 டிசம்பர் 2023 (21:21 IST)
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்ணில் தனது பணியைத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஆதித்யா எல் 1. ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள suit தொழில் நுட்பக் கருவி சூரியனின் புற ஊதா அலை நீளங்களை புகைப்படம் எடுத்துள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் கடந்த செப்டம்பர்  மாதம் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 என்ற சூரிய செயற்கைக்கோள்  விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், சுமார் 15 லட்சம் கிமீ  பயணம் செய்து, லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்-ஐ அடைந்து, அங்கு  நிலை நிறுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரோ விண்கலத்தில் உள்ள ஸ்விஸ் என்ற கருவியை ஆக்டிவ் செய்து, அதன் பணியை தொடங்கியுள்ளது. ASPEX  இரு கருவிகள் SWIS-ஸ்விஸ்,  STEPS- ஸ்டெப்ஸ் ஆகியவை உள்ளன. இதில்,  ஸ்டெப்ஸ் கருவி ஸ்விஸ் கருவி கடந்த சனிக்கிழமை ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ கூறியுள்ளது.சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்ணில் தனது பணியைத் தொடங்கியுள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய இஸ்ரோவால் கடந்த செப்டம்பர்  மாதம் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 என்ற சூரிய செயற்கைக்கோள்  விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், சுமார் 15 லட்சம் கிமீ  பயணம் செய்து, லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்-ஐ அடைந்து, அங்கு  நிலை நிறுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரோ விண்கலத்தில் உள்ள ஸ்விஸ் என்ற கருவியை ஆக்டிவ் செய்து, அதன் பணியை தொடங்கியுள்ளது. ASPEX  இரு கருவிகள் SWIS-ஸ்விஸ்,  STEPS- ஸ்டெப்ஸ் ஆகியவை உள்ளன. இதில்,  ஸ்டெப்ஸ் கருவி ஸ்விஸ் கருவி கடந்த சனிக்கிழமை ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ கூறியது.

இந்த நிலையில்,  சூரியனை படம்பிடித்துள்ளது ஆதித்யா எல் 1. ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள suit தொழில் நுட்பக் கருவி சூரியனின் புற ஊதா அலை நீளங்களை புகைப்படம் எடுத்துள்ளது.

200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான சூரிய புற ஊதா கதிர்களின் நவட்ட அலை நீளங்கள் படம் எடுக்கப்பட்டுள்ளன.

சூரியனின் ஒலி கோளம், குரோமோஸ்பியர் பற்றிய சிக்கலான வடிவம் குறித்த சிக்கலான வடிவம் குறித்த தெளிவான புகைப்படத்தை பிடித்துள்ளது ஆதித்யா எல்1 என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் குடித்து வாழும் பெண்!