Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சுகன்யான் திட்டம்' சோதனை எப்போது? இஸ்ரோ தகவல்

isro-suganyan project
, திங்கள், 16 அக்டோபர் 2023 (16:47 IST)
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில்,  சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமான சந்திரனில் தரையிறக்கியது.

இந்தியாவின் சாதனையை  உலக நாடுகள் பாராட்டின. இந்த நிலையில், சந்திரயான் 3 வெற்றிகரமான சந்திரனின் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாக இந்த நாலை தேசிய தினமாக கொண்டாட மத்திய அரசு கூறியது.

இந்த  நிலையில், நிலவில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாக ஆக்ஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவித்து மத்திய அரசு  நேற்று முன்தினம் அசாரணை வெளியிட்டது.

இத்திட்டத்தை அடுத்து, சூரியனை ஆராய்ச்சி செய்யும் விதமாக ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இத்திட்டத்தை அடுத்து, கடலடியை ஆய்வு செய்ய ‘சமுத்திரயான்’ திட்டத்தை இந்தியா செயல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த   நிலையில், சுகன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஸ்ரீகரிகோட்டாவில் அக்டோபர் 21 ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

மனிதர்களை 400 கிமீ விண்கலத்தில் கொண்டு சென்று பின்னர், மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே சுகன்யான் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு' சந்திரயான் 'மாதிரியை பரிசளித்த இஸ்ரோ தலைவர்