Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 3 ஆம் இடம்!

Advertiesment
இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்பதே இருக்காது
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (17:38 IST)
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் அதானி 3 வது  இடத்தைப் பிடித்துள்ளார்,

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்கார் கெளதம் அதானி. இவர் துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளிலும் வெற்றி பெற்று முன்னணி தொழிலதிபராக வலம் வருகிறறார்.

இவர், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த அவர்,  
சமீபத்தின் ஆசியாவிலும் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில்  முதலிடத்திலுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் மைக்ரோ சாப்ட் துணை அதிகரி பில்கேட்ஸை பின்னுத்தள்ளி, உலகின்  4 வது மிகப்பெரிய கோடீஸ்வரரானார்.

தற்போது, பிரான்சிஸ் பெர்னார்ட் அர்னால்ட் என்பவரை பின்னுக்குத் தள்ளி, 137.4 பில்லியன்  டாலர் சொத்து மதிப்புடன் கெளதம் அதானி  3 வது இடத்தைப் பிடித்துள்ளார்.  முதலிடத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும், 2 வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப்பெகாசும் உள்ளனர்.

இந்தியாவில் மிகப்பெரிய பணாக்காரர் முகேஷ் அம்பானி 11 வது இடம் பிடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரந்தூர் விமான நிலைய பணி பாதிப்புக்கு திமுக தான் காரணம்: அண்ணாமலை