டிக் டாக்கால் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்..

Arun Prasath
வெள்ளி, 8 நவம்பர் 2019 (16:47 IST)
டிக் டாக்கால் ஒரு இளைஞர் தலையில் மண் வெட்டி விழுந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தற்போது டிக் டாக் மோகம் பிடித்துள்ளது. இதனால் பார்ப்பவர்களை ஈர்ப்பதற்காக பல வித்தியாசமான முயற்சிகளை டிக் டாக் வீடியோவாக பதிவிடுகின்றனர். இதனால் பல விபரீதங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் மண் வெட்டியை கொண்டு டிக் டாக் செய்ய முயன்றுள்ளார். அதன் படி மண் வெட்டியை மேலே தூக்கி வீசுகிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த மண்வெட்டி அவரின் தலை மீதே விழுந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! ரிசல்ட் எப்போது? - முழு விவரம்!

அதிமுகவுக்கு இரட்டை இலையை கொடுக்காதீங்க! தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.30,000.. இலவச மின்சாரம் - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகள்

மோடியின் சோட்டா பாய் தான் தேஜஸ்வி யாதவ்.. ஒவைசி கடும் விமர்சனம்..!

40 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்தியர் நாடு கடத்தப்படுகிறாரா? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments