Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடு ரோட்டில் வைத்து கூலித்தொழிலாளி படுகொலை! போலீஸார் விசாரணை

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (19:58 IST)
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான  தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

ஐதராபாத்  நகரில் உள்ள புரனாபூல் 100 அடிசாலையில், கடந்த  ஞாயிற்றுக் கிழமை அன்று, காலையில், அடையாளம் தெரியாத சிலர், அரிவாள், கத்தி உள்ளிட்ட பலத்த ஆயுதங்களுடன் வந்து, ஒரு கூலித் தொழிலாளியை கொடூரமாகத் தாக்கினர்.

இந்தச் சம்பவத்தில்  தொழிலாளி சம்பவவ இடத்திலேயே பலியானதாக தகவல் வெளியாகிறது.

ALSO READ: தெலுங்கானா முதல்வர் கூட்டிய முக்கிய கூட்டம். முக ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்?

இந்தச் சம்பவத்தின் போது பொதுமக்கள் வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது;.

போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்த நிலையில் உயிரிழந்தவர் கோத்தி இஸ்தாமியா பஜாரைச் சேர்ந்த ஜங்கம் சாய் நாத் (32) எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments