Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி!

Advertiesment
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி!
, சனி, 7 மே 2022 (16:18 IST)
மத்திய பிரதேச மாநில இந்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உடல் கருகி பலியான சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்.ஒரு வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவிய நிலையில், 9 பேரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த தாலீபான் தலைவர்