Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த தாலீபான் தலைவர்

Advertiesment
பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த தாலீபான் தலைவர்
, சனி, 7 மே 2022 (16:12 IST)
ஆப்க்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி   நடந்து வருகிறது. அங்குள்ள பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.

இ  ந் நிலையில் மற்றுமொரு கடுமையாக விதிகளை விதித்துள்ளனர்.

அதில், ஆப்கானிஸ்தான் பெண்கள், பொது இடங்களில் வரும்போது, தலை முதல் கால்வரை முழுவதுமாக மறைத்தப்படி பர்தா அணிய வேண்டும் என தாலிபான் கூறியுள்ளது.

இதுகுறித்து தாலிபான் மூத்த தலைவர், அகுந்த்சாதா ஆணையில் அறிவித்துள்ளதாவது:

பொது இடங்களில் வரும்போது, பெண்கள் தலை முதல் கால் வரை பர்தா அணிய வேண்டும்,வாலிபர்களைச் சந்திக்கையில், கோபத்தை தவிர்க்க வேண்டி, கண்களைத்தவிர அவர்கள் முகத்தை மறைக்க வேண்டும், அவசியமான வேலை இல்லாவிட்டால் வீட்டில் இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய மலையேற்று வீரர் மரணம்....