Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா மருந்து 2 DG பாக்கெட்டின் விலை நிர்ணயம்!

Advertiesment
கொரோனா மருந்து  2 DG பாக்கெட்டின் விலை நிர்ணயம்!
, வெள்ளி, 28 மே 2021 (14:13 IST)
கொரோனா மருந்து 2 DG பாக்கெட்டின் விலை நிர்ணயம்!
கொரோனாவை குணப்படுத்தும் மருந்து என சமீபத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் அறிமுகப்படுத்திய தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG மருந்து கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த மருந்துக்கு தற்போது விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
 
கொரோனாவை குணப்படுத்தும் தண்ணீரில் கலந்து கொடுக்கும் 2DG மருந்து பாக்கெட் ஒன்றின் விலை ரூபாய் 990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தினை டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த 2DG மருந்தை வாங்கி தண்ணீரில் கலந்து குடிதால் கொரோனா கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டாலும் ஏழை எளியவர்கள் வாங்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் இந்த மருந்தின் விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரமுத்துவுக்கு விருது: மறு பரிசீலனை செய்வதாக ஓஎன்வி விருது குழு அறிவிப்பு