நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

Siva
புதன், 1 ஜனவரி 2025 (18:02 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்த நிலையில், இன்று சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று உயர்ந்து உள்ளது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது 100 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில், வர்த்தக முடிவின்போது 368 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதேபோல், நிப்டி 98 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட்,  பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜி மாருதி சுசுகி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை உயர்ந்துள்ளது. டாக்டர் ரெட்டி, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி மற்றும் கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளது.
 
அன்னிய முதலீட்டாளர்கள், நேற்று 4000 கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்றதால், சரிந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments