இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை நெகட்டிவ் உடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பங்கு சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பங்கு சந்தை 1000 புள்ளிகள் வரை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சற்று முன் தொடங்கிய நிலையில் இறக்கத்துடன் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது., சற்று முன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 110 புள்ளிகள் சரிந்து 58890 என்ற புள்ளிகளிலும் தேசிய பங்கு சந்தை நிப்டி 17 புள்ளிகள் சரிந்து 17,340 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி ஆகி வருகிறது
இன்றைய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்குமா அல்லது பாசிட்டிவாக இருக்குமா என்பதை போக போக பார்ப்போம்.,