Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெட்ரோல் விலை - 21 மாவட்டங்களில் சதம்!

Advertiesment
பெட்ரோல் விலை - 21 மாவட்டங்களில் சதம்!
, திங்கள், 28 ஜூன் 2021 (09:09 IST)
உயர்ந்து வரும் பெட்ரோல் விலையால் தமிழகத்தில் சுமார் 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. 

 
இந்திய வரலாற்றில் இதுவரை காணாத வகையில் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ நெருங்கி வருகிறது. அதன்படி, இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.49 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.93.46-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. 
 
ஆம், மதுரை, கோவை, நாமக்கல், காட்டுமன்னார் கோவில், செங்கல்பட்டு, அந்தியூர் (ஈரோடு), ராஜபாளையம், விராலிமலை (புதுக்கோட்டை), ஆத்தூர் (சேலம்) ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா 3வது அலை தாக்க 8 மாதம் டைம்: வெளியான கணிப்பு!