சில்லறைகளில் குறைந்த தங்கத்தின் விலை

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (11:10 IST)
கொரோனா காரணமாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று சற்று விலை குறைந்துள்ளது.

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  இதனிடையே இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 
 
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,612 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.4,615 இருந்தது. அதேபோல, நேற்று ரூ.36,920 விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.24 குறைந்து ரூ.36,896-க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்ஜிஆர் பிறந்த நாளில் விஜய் போட்ட எக்ஸ் பதிவு.. அதிமுக வாக்குகளை கவர திட்டமா?

கிரீன்லாந்து டென்மார்க்குக்கே சொந்தம்!.. ரஷ்ய அதிபர் அதிரடி!...

தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் போய்விட்டால் விசிக நிலை என்ன? திமுக கூட்டணியில் தொடருமா?

50 தொகுதிகள்.. 1 துணை முதல்வர் பதவி.. 5 அமைச்சர் பதவி.. காங்கிரசுக்கு விஜய் கொடுத்த ஆஃபர்?

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு.. இந்த மாதத்திற்குள் ரூ.1.50 லட்சம் போகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments