Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

Advertiesment
Gold

Siva

, வியாழன், 26 ஜூன் 2025 (09:41 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஐந்து நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வருவதைக் கண்டு வருகிறோம். இதனால் நகை வாங்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் தங்கம் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும், நேற்றைய விலையில்தான் இன்றும் விற்பனை ஆகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
தங்கம் விலைகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாலும், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்:
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,155
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,070
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,240
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,560
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,987
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,894
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,896
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  79,152
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.120.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.120,000.00
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசி கொலை செய்த காவலாளி.. அதிர்ச்சி சம்பவம்..!