Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரமாக சரிந்த தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரு சவரனுக்கு இவ்வளவு உயர்வா?

Siva
புதன், 30 ஜூலை 2025 (11:01 IST)
கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று  திடீரென உயர்ந்திருப்பது நகை வாங்குபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஜூலை 23 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.6,930 ஆக இருந்த நிலையில், நேற்று வரை தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. ஆனால், இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.60 ரூபாயும், ஒரு சவரனுக்கு ரூ.480 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வு, நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.1,000 ரூபாய் உயர்ந்துள்ளது.
 
சென்னையில் இன்றைய  தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த தகவல்கள் இதோ:
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,170
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,150
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,680
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,981
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,047
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,848
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  80,376
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.128.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.128,000.00
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments