கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் கடந்த 10 நாட்களாக பெரிய அளவில் ஏற்றம் இறக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த 20ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை 9,170 என்ற விலையில் விற்பனையான நிலையில் இன்று 9,150எ ந விற்பனையாகி வருகிறது. எனவே பத்து நாட்களில் வெறும் இருபது ரூபாய் மட்டுமே குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாத தங்கம் விலை இன்னும் சில மாதங்களுக்கு ஏற்ற இறக்கம் பெரிய அளவில் இருக்காது என்றே கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,160
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,170
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,280
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,200
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,992
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,981
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,936
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,848
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.126.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.126,000.00