தங்கம் விலை ஒரு சவரன் நேற்று ₹72,000க்கு மேல் நிலையில் இருந்து ₹73 ஆயிரத்தை இன்று தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று ஒரே நாளில் ஒரு கிராம் ₹195 ரூபாயும், ஒரு சவரன் ₹1560 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில், ₹74,000ஐ தங்கம் விலை தாண்டி இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை போலவே வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு ₹1000 ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,100
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,295
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,800
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,360
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,927
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,140
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,416
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,120
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.120.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.120,000.00