Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரூ.72000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 600 ரூபாய் உயர்வு..!

Siva
புதன், 11 ஜூன் 2025 (10:23 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு கிராம் 75 ரூபாயும், ஒரு சவரன் 600 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் தங்கம் விலை 72,000 ரூபாயைத் தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இல்லை என்பதும், நேற்றைய விலையில்தான் இன்றும் வெள்ளி விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில், சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,945
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,020
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,560
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,160
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,758
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,840
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,064
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.   78,720
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.119.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.119,000.00
 
Edited by Siva
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments