Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்ரான்கான் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம்: பாகிஸ்தான் அமைச்சர்..!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (16:16 IST)
இம்ரான் கான் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு இம்ரான் கான் எதிரியாக இருக்கிறார் என்றும் பாகிஸ்தானின் அரசியலை கொண்டு சென்றிருக்கும் பாதையால் ஒன்று அவர் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம் என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா பேசினார்.
 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி விலகியிலிருந்து இம்ரான்கானுக்கு பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பாக அவர் மீது சமீபத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இம்ரான் கான் மீது நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக ஒன்பது வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு கைது செய்ய போலீசார் தீவிரமாகியுள்ளனர். இந்த நிலையில் தான் இம்ரான் கான் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம் என உள்துறை அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments