’திமுக துரைமுருகனுக்கு ’நன்றி தெரிவித்த பிரேமதலதா விஜயகாந்த்

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (11:27 IST)
சமீபத்தில் கூட்டணிக்காக தேமுதிகவுக்க்கும், திமுகவுகும் இடையே கருத்து மோதலுருவானது. இதில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் துரைமுருகனை வசைபாடினார் தேமுதிக பொருளாளர் ட்பிரேமலதா விஜயகாந்த். பின்னர் சில நாட்களில்  4 சீட்கள் கொடுத்து அதிமுக தன் மெகா கூட்டணியில் தேமுதிகவை இணைத்துக்கொண்டது.
இந்நிலையில் தற்போது அனைத்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணிக் கட்சிகளின் விருதுநகர்  நாடாளுமன்றத் தொகுதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறியதாவது:
எதிர்க்கட்சியினர் என்னன்மோ சிண்டு முடித்தார்கள். நாடகம் நடித்தார்கள்.புரளியை அமைத்தார்கள். ஆனால் நாரதர் கூட்டம் நன்மையில் முடிந்ததற்காக துரைமுருகனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக- தேமுதிக வுக்கும் இயற்கையாகவே கூட்டணி அமைந்துள்ளது. இதிலேயே வெற்றியும் உள்ளது. கரை வேட்டியும் அப்படித்தான் ஒரே மாதிரி சற்று உன்னிப்பாக பார்த்தால் தான் வித்தியாசம் தெரியும் இவ்வாறு தெரிவித்தார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் துயர சம்பவம்: சி.ஆர்.பி .எப்., அதிகாரிகளிடம் அறிக்கை கேட்ட மத்திய உள்துறை அமைச்சகம்..!

காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் மோடிக்கும் பங்கு உண்டு: அமெரிக்கா அறிவிப்பு

தமிழ்நாட்டு மேல அக்கறை இருந்தா பாஜகவோட சேராதீங்க! - விஜய்க்கு முதல்வர் சூசக அறிவுரை?

டெஸ்லா காரில் சென்றதால் தான் கல்லூரி மாணவி இறந்தாரா? பெற்றோர் வழக்கால் பரபரப்பு..!

இப்படி செய்வது ரொம்ப தப்பு.. அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments