Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுக நெல்லை வேட்பாளர் திடீர் மாற்றம்: பிரபல தயாரிப்பாளர் களமிறங்குகிறார்

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (11:19 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் டிடிவி தினகரன் தனது அமமுக கட்சியின் 39 வேட்பாளர்களை அறிவித்தார். இந்த நிலையில் இன்று திடீரென நெல்லை தொகுதி வேட்பாளரை மாற்றியுள்ளார்.
 
நெல்லை தொகுதிக்கு புதிய வேட்பாளராக பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 'நாடோடி', 'மிருதன்', 'ஈட்டி' உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர். விரைவில் வெளியாகவுள்ள 'கீ' படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்
 
மேலும் புதுவை மக்களவை தொகுதி வேட்பாளர் தமிழ்மாறன் என்றும் ஓசூர் சட்டமன்ற வேட்பாளர் புகழேந்தி என்றும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான்: டிடிவி தினகரன்

குழந்தையை மாட்டின் மடியில் பால் குடிக்க வைத்த பெற்றோர்.. நெட்டிசன்கள் விளாசல்..!

ஐடி கார்டு இல்லைன்னா உணவு விற்க அனுமதி இல்லை! ரயில்வே புதிய உத்தரவு! - அதிர்ச்சியில் சிறு வியாபாரிகள்?

பாலியல் உறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments