உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சா - ஷாக்கான ராஷ்மிகா ஃபேன்ஸ்!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (15:44 IST)
ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
 
தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்ப்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். 
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவரும் திருமணம் செய்வது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அது உண்மை இல்லை. அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி- பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைப்பாளர் இவரா?

கத்தி, ரத்தம், சத்தம்… இந்த மூன்றை வைத்துதான் படம் எடுக்கிறார்கள்…SAC அதிருப்தி!

ரட்சகன் இரண்டாம் பாகம் எடுக்கப் போறேன்… பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் பிரவீன் காந்தி அறிவிப்பு!

மீண்டும் இணையும் தனுஷ்- சாய் பல்லவி ஜோடி… எந்த படத்தில் தெரியுமா?

என்னை நேஷனல் க்ரஷ்னு சொல்லும் போது மகிழ்ச்சியாகதான் இருக்கு… ஆனா? –ருக்மிணி வசந்த் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments