Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிழிச்சி காட்டி கிறங்க வைக்கும் கியாரா அத்வானி - லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

கிழிச்சி காட்டி கிறங்க வைக்கும் கியாரா அத்வானி - லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!
, செவ்வாய், 22 நவம்பர் 2022 (10:45 IST)
நடிகை கியாரா அத்வானி வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் புகைப்படங்கள் !
 
பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார்.  2014இல் வெளிவந்த புக்லி என்றா நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
webdunia
தொடர்ந்து இந்தியில் பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் கியாரா அத்வானி தற்போது கிளாமர் உடையில் தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து அனைவரையும் கிறங்க வைத்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 67 படத்தில் நடந்த திடீர் மாற்றம்… லோகேஷ் எடுத்த முடிவு!