Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டே மாதத்தில் கர்ப்பமா? ரசிகர்களின் வாயை அடைத்த மகாலட்சுமி!

Advertiesment
mahalakshmi
, திங்கள், 21 நவம்பர் 2022 (17:14 IST)
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த நிலையில் அவர்களின் உடல் தோற்றத்தை வைத்து நெட்டிசன்கள் மிகவும் மோசமாக ட்ரோல் செய்து தள்ளினார்கள். ஆனால், இதையெல்லாம் பார்த்து அசராமல் இருந்து வந்த இந்த ஜோடி ஜோராக வாழ்ந்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் மகாலக்ஷ்மி கணவர் ரவீந்திரனுடன் ஹோட்டல் ஒன்றில் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது வயிறு பெரிதாக இருப்பதாய் பார்த்த நெட்டிசன்ஸ் கர்ப்பமாக இருக்கீங்களா? என கேட்க துவங்கிவிட்டனர். 
webdunia
இதற்கு பதிலளித்த மகாலக்ஷ்மி இல்லை இல்லை. நான் நேற்று தட்டு தட்டாக பிரியாணி வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு அப்பாடான்னு உட்கார்ந்திருந்த சமயத்தில் எடுத்த போட்டோ அது அதில் குழந்தை இல்லை வயிறு [புல்லா பிரியாணி என கூறி விளக்கம் கொடுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரைப்பட விழாவில் பங்கேற்க ஷகிலாவுக்கு தடை: ரசிகர்கள் அதிர்ச்சி