Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற டெல்லி எடுத்த அதிரடி முடிவு: பெங்களூரு வெற்றி பெறுமா?

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (19:34 IST)
டாஸ் வென்ற டெல்லி எடுத்த அதிரடி முடிவு: பெங்களூரு வெற்றி பெறுமா?
கொரோனா வைரஸ் பரபரப்பிலும் ஐபிஎல் தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய 22வது போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன 
 
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் டாஸ் சற்றுமுன்னர் போடப்பட்ட நிலையில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து தற்போது பெங்களூரு அணி களத்தில் இறங்கி விளையாடி வருகிறது,. விராட் கோலி மற்றும் படிக்கல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் பெங்களூர் அணி அல்லது டெல்லி அணி எந்த அணியை என்றாலும் முதல் இடத்தை பிடித்து விடும் என்பதும் இரண்டாவது இடத்தில் சென்னையும் மூன்றாவது இடத்தில் இன்று தோல்வி அடையும் அணியும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பெங்களூர் அணி கடந்த போட்டியில் சென்னையிடம் தோல்வி அடைந்ததை அடுத்து இன்று வெற்றி பெற தீவிரமாக முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்  இன்றைய போட்டியில் யார் வெல்வார்கள் யார் தோல்வி அடைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments